பெந்தெகொஸ்தே நாளுக்குப் பின்வரும் 21ம் ஞாயிறு
21st Sunday
After Pentecost
ஆரம்ப வசனம்
நிலையான நகரம் நமக்கு இங்கே இல்லை. வரப்போகிறதையே நாடித்
தேடுகிறோம். எபிரெயர் 13.14
சுருக்க ஜெபம்
நித்திய பிதாவே, எல்லாவற்றிற்கும்
ஆண்டவராய் இருந்து எல்லாவற்றையும் அரசாளுவதற்கு உமது
திருக்குமாரன் இயேசு கிறிஸ்து பரலோகத்திலுள்ள சிம்மாசனத்திற்கு ஏறினாரே. உமது
திருச்சபையை ஆவியின் ஒருமையிலும் சமாதானத்தின் கட்டிலும் காத்து, சிருஷ்டிகள் யாவும் உமது பாதத்தில் ஆராதிக்க அவற்றைக் கொண்டுவரவேண்டும்
என்று உம்மோடும் பரிசுத்த ஆவியோடும் ஒரே கடவுளாக இப்பொழுதும்
எப்பொழுதும் ஜீவித்து அரசாளுகிற இயேசுகிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக்கொள்ளுகிறோம்.
ஆமென்.
பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்
No comments:
Post a Comment