Wednesday, December 21, 2022

Epiphany 4

 பிரசன்னத் திருநாளுக்குப் பின்வரும் 4ம் ஞாயிறு

Epiphany 4

ஆரம்ப வசனம்

நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? 1 கொரிந்தியர் 3.16

 

சுருக்க ஜெபம்

எல்லாம் வல்ல கடவுளே, கிறிஸ்துவில் நீர் எல்லாவற்றையும் புதிதாக்குகிறீர், உமது கிருபையின் ஐசுவரியத்தால் எங்கள் எளிமையின் தன்மையை மறுரூபமாக்கி எங்கள் வாழ்க்கை புதிதாக்கப்படுவதால், உமது பரலோக மகிமையை வெளிப்படுத்த வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை முன்னிட்டு வேண்டிக் கொள்ளுகிறோம். ஆமென்

 

பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்

ஜீவனுள்ள கல்லாகிய அவரிடத்தில் சேர்ந்தவர்களாகிய நீங்களும் ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும் கட்டப்படுவீர்கள். 1பேதுரு 2.4.5

No comments:

Post a Comment