குற்றமில்லாப் பாலகருடைய திருநாள் (டிசம்பர் 28)
The
Holy Innocents (28 December)
ஆரம்ப வசனம்
நான் அவர்கள் துக்கத்தைச் சந்தோஷமாக மாற்றி, அவர்களைத் தேற்றி அவர்கள் சஞ்சலம் நீங்க அவர்களைச்
சந்தோஷப்படுத்துவேன். எரேமியா 31.13
சுருக்க ஜெபம்
பரம பிதாவே, தாங்கள்
ஒரு குற்றமும் செய்யாதிருந்த போதிலும் ஏரோதுவின் கைகளில் பாலகர் துன்பம்
அனுபவித்தனரே. நாங்கள் கொடூரமாய் நடக்காமலும் ஏனோதானோவென்று இருக்காமலும்
பலமுள்ளவர்களன் கொடுமையில் துன்புறும் பலவீனரைத் தாங்கவும் எங்களுக்காக துன்புற்ற
போதிலும் உம்மோடும் பரிசுத்த ஆவியோடும் ஒரே கடவுளாக ஜீவித்து அரசாளுகிற இயேசு கிறிஸ்துவின்
நாமத்தினால் வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்
ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றகிறவர்கள்
இவர்களே. இவர்கள் மனுஷரிலிருந்து தேவனுக்கும் ஆட்டுக்குட்டியான வருக்கும்
முதற்பலனாக மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள். வெளிப்படுத்தின விசேஷம் 14.4
No comments:
Post a Comment