SOCIAL RESPONSIBELITY DAY
சமூகக் கடப்பாடு திருநாள்
சர்வ வல்லமையுள்ள பிதாவே, உமது
குமாரன் இயேசு கிறிஸ்துவின் மூலம் எங்களில் எளிய சகோதரர்களுக்கு எதைச் செய்கிறோமோ
அதையே உமக்கும் செய்வதாக போதித்தீரே, அவர் எல்லோருக்கும் பணி
விடை செய்ததுபோல நாங்களும் பிறருக்குப் பணி விடை செய்யத் தக்கதான ஆர்வத்தைக்
தந்தருளும். இன்றும் என்றென்றும் உம்மோடும் பரிசுத்த ஆவியோடும் உயிர்த்தெழுந்து
ஜீவிக்கிற இயேசு கிறிஸ்துவின் மூலமாய் வேண்டுகிறோம்.
No comments:
Post a Comment